நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாட்ட நிகழ்ச்சி நிரல்
ENTERTAINMENT HOLLYWOOD
By Jegajeevan on | 2024-12-11 10:34:29
நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாட்ட நிகழ்ச்சி நிரல்

நிகழ்ச்சி நிரல்

11.12.2024 புதன்கிழமை

இரவு 10:30 மணி

கிளியோபட்ரா திரையரங்கு ஸ்கிரீன் 1ல் தளபதி திரைப்பட ரசிகர்கள் சிறப்பு காட்சி. சிறப்பு பாடல்கள் மற்றும் Mashup  உடன் நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி, வெடிகள் வெடித்து சிறப்பு கொண்டாட்டம் நடைபெறும்.

12.12.2024 வியாழக்கிழமை

காலை 8:00 மணி

பால்பாண்டி நகர் 4வது தெருவில் உள்ள நியூ நேசகரங்கள் முதியோர் இல்லத்தில் காலை சிற்றுண்டி வழங்குதல்

ஏற்பாடு : மாவட்ட ரஜினி மன்றம்

காலை 9:00 மணி

சிவன் கோவிலில் சிறப்பு பூஜை.

ஏற்பாடு : தூத்துக்குடி மாவட்ட மற்றும் மாநகர மன்றம்

காலை 10:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை கிளை மன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பு.

அண்ணா நகர் 10வது தெரு மெயின் ரோடு (பாயும் புலி மன்றம்)

 பிரையண்ட் நகர் (தமிழ் படைத் தளபதி மன்றம்) பக்கில் புரம்

செல்வ விநாயகபுரம் (வானவராயர் மன்றம்)

வட்ட கோயில் பகுதி  ( திரு. ரஜினிகாந்த்  மன்றம்)

திரேஸ்புரம் சங்கு காலனி (நேஷனல் கிங் மன்றம்)

திரேஸ்புரம் மெயின் ரோடு (படைத் தளபதி மன்றம்)

தேரடி வீதி, சிவன் கோவில் அருகில் (தூத்துக்குடி மாவட்ட மற்றும் மாநகர மன்றம்) மற்றும் பல்வேறு பகுதிகளில் இனிப்பு வழங்குதல்.

நண்பகல் 12 மணி: அண்ணா நகர் 6வது தெரு மெயின் ரோட்டில் நடைபெறும் விழாவில் பிரியாணி வழங்குதல்.

ஏற்பாடு : மாவீரன் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம், அண்ணா நகர்.

மதியம் 1:00 மணி

சிதம்பர நகர் 4வது தெருவில் உள்ள நியூ பாச கரங்கள் முதியோர் இல்லத்தில் உணவு வழங்குதல்.

ஏற்பாடு : மாவட்ட ரஜினி மன்றம்

இரவு 7:00 மணி

பிரையண்ட் நகர் 1வது தெருவில் உள்ள நேசக்கரங்கள் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் இரவு உணவு வழங்குதல்.

ஏற்பாடு : மாநகர ரஜினி மன்றம்

இரவு 7:30 மணி கேக் வெட்டி இனிப்பு வழங்குதல்.

இடம் : பிரையண்ட் நகர் 6வது தெரு மேற்கு

ஏற்பாடு : தமிழ் படை தளபதி மன்றம்

இரவு 8:00 மணி

கேக் வெட்டி இனிப்பு வழங்குதல்.

இடம் : 3வது மைல்

ஏற்பாடு : 3வது மைல் தளபதி மன்றம்

மேற்கண்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் தலைவரின் சொந்தங்கள் அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்..

 நிர்வாகிகள்

தூத்துக்குடி மாவட்ட தலைமை மற்றும் மாநகர ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம்.


Share:


Leave a Comment
Search
Most Popular