தூத்துக்குடி மாநகராட்சியில் 76வது குடியரசு தினவிழா
Tamilnadu Thoothukkudi
By Jegajeevan on | 2025-01-27 07:50:04
தூத்துக்குடி மாநகராட்சியில் 76வது குடியரசு தினவிழா

நிகழும் திருவள்ளுவராண்டு 2056 தை மாதம் 13ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 7.25 மணிக்கு தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலகத்தில் 76வது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது.

 மேயர் பெ.ஜெகன் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மாநகராட்சியின் குடியரசு தின விழாவை உன்னத மட்டத்தில் நிகழ்த்தினார்.

இந்த சிறப்பு நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் (இ.ஆ.ப.) தலைமையேற்று நிகழ்வை வழிநடத்தினார்.  விழாவில் மாநகராட்சி பொறியாளர் சரவணன் பங்கேற்றுகிறார். மேலும் அதிகாரிகள் அலுவலர்கள் கவுன்சிலர்கள் மண்டல தலைவர்கள் பொதுமக்கள் உட்பட பலரும் பங்கேற்று சிறப்பித்தனர்.


Share:


Leave a Comment
Search
Most Popular